நமது பிரபஞ்சம் நேர்மறை வளைவு உடையதா?
எதிர்மறை வளைவு உடையதா? சமதளம் ஆனதா?
இக்கேள்விக்கான விடைகளில் ஒற்றுமை இல்லை.
**
நிற்க. தங்களின் பதிலில் ஒரு முக்கோணத்தைத்
திருப்பிப் பார்ப்பது பற்றிக் கூறுகிறீர்கள். சமதளப்
பரப்பில் அது சாத்தியம். ஆனால் மொத்தப் பிரபஞ்சமும்
எதிர்மறை வளைவாக இருந்தால், அவ்வாறு இருக்கும்
இடங்களில், வரைந்த முக்கோணத்தை எப்படித்
திருப்ப முடியும்?
**
நிற்க. பிரபஞ்சம் குறித்து விளக்கவும் விளங்கிடவும்
முன்கூறிய வளைவுகள் குறித்த புரிதல் தேவை.
Differential Geometryயில் இது குறித்த தேற்றங்கள்
இருப்பின், அவற்றை விளக்கவும்.
எப்படி எழுத வேண்டும் என்று எனக்கு நீங்கள் கற்றுத் தர வேண்டாம். நான் கலைஞரிடம் கற்றவன். என் நேரத்தை
வீணாக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக