வெள்ளி, 22 ஜூலை, 2016

நைரோபியா புதுடில்லியா?
புதிய கல்விக் கொள்கை கையெழுத்தானது எங்கே?
-----------------------------------------------------------------------------------------------------
1) நைரோபி ஒரு நகரம்; தலைநகரம். கென்யா நாட்டின்
தலைநகரம். கென்யா கிழக்கு ஆப்பிரிக்காவில்  உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை நைரோபியில்தான்
கையெழுத்தானதா அல்லது புதுடில்லியிலா?

2) எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல,
இன்றைய தேசியக் கல்விக் கொள்கை 2016 சார்ந்த
எல்லாப் பெருமையும் யாருக்கு?
மன்மோகன் சிங்கிற்கா? நரேந்திர மோடிக்கா?

3) ஆனந்த் சர்மா என்பவர் யார்? அவருக்கும்
நிர்மலா சீதாராமனுக்கும் வேறுபாடு உண்டா?
புதிய  கல்விக் கொள்கையில் ஆனந்த் சர்மாவின்
பங்கு என்ன?

இன்னும் பல கேள்விகளுக்கு விடை காண
வாருங்கள் கருத்தரங்கிற்கு!

தேசிய கல்விக் கொள்கை பற்றிய கருத்தரங்கம்.
----------------------------------------------------------------------------------------
நாள்: ஞாயிறு 24.07.2016 மாலை 5,30 மணி முதல்
இடம்: கரூர் வைசிய வங்கி கூட்டுறவுச் சங்கம்
5, நான்காவது தெரு, சௌராஷ்டிரா நகர், சூளைமேடு,
சென்னை 600 094,
(நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் மிக அருகில்)

கருத்தரங்கச் சிறப்புரை:
--------------------------------------------------
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
(நியூட்டன் அறிவியல் மன்றம்)

கூட்ட ஏற்பாடு: வே சோதிராமலிங்கம், ஊடகவியலாளர்,
தலையங்க விமர்சனம் அமைப்பு, சென்னை.
**********************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக