வாசகர்கள் கவனத்திற்கு: முக்கிய அறிவிப்பு!
-------------------------------------------------------------------------------------
மேலே கொடுக்கப் பட்டிருப்பது 1986இல் உருவாக்கப்பட்டு
1992இல் திருத்தப்பட்ட காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த
கல்விக் கொள்கை. அதில்தான் யோகா வலியுறுத்தப்
படுகிறது. இந்தக் கல்விக் கொள்கை இந்திய
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்
பட்டு அதன் பின் நிறைவேற்றப்பட்டது என்பதை
கவனத்தில் கொள்ள வேண்டும்.
**
தற்போது மோடி அரசு முன்வைத்துள்ள கல்விக் கொள்கை
பற்றிய வரைவு அறிக்கையிலும் யோகா வலியுறுத்தப்
படுகிறது.
**
எனவே யோகா ஆதரவாளர்கள் மோடிக்கு அல்ல,
காங்கிரஸ் ஆட்சிக்கே நன்றி தெரிவிக்க வேண்டும்.
யோகா எதிர்ப்பாளர்கள் மோடியை அல்ல, முந்தைய
காங்கிரஸ் ஆட்சியையே எதிர்க்க வேண்டும்.
கல்விக் கொள்கை குறித்து இதுவரை எழுதி
வெளியிட்டுள்ள எங்களின் எல்லாக் கட்டுரைகளையும்
படிக்குமாறு வேண்டுகிறோம். தொடர்ந்து எழுதப்படும்
புதிய கட்டுரைகளையும் படிக்குமாறு வேண்டுகிறோம்.
......நியூட்டன் அறிவியல் மன்றம்......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக