திங்கள், 25 ஜூலை, 2016

யாரோ அவர் யாரோ?
விடை சொல்லுங்கள்!
சரியான விடை சொன்னால் கௌரவம்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
இந்தியாவில் LPG கொள்கைகள்
(தனியார்மயம் தாராளமயம் உலகமயம்)
செயல்பட்டு வருகின்றன. உலக வர்த்தகக்
கழகத்தில் (WTO) இந்தியா சேர்ந்துள்ளது.
நரசிம்மராவ் பிரதமராகவும் பிரணாப் முகர்ஜி
வணிகத் துறை அமைச்சராகவும் இருந்தபோது
இது நடந்தது. இப்போது கேள்வி இதுதான்!

கேள்வி-1: வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள்
இந்தியாவில் கல்வி வழங்கும்போது, இந்தியாவில்
நடைமுறையில் உள்ள, SC, ST, BC இட  ஒதுக்கீடு
முறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்
என்று உத்தரவிட்ட இந்தியப் பிரதமர் யார்?
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
-----------------------------------------------------------------------
அ) நரசிம்மராவ்
ஆ) வி.பி.சிங்
இ) வாஜ்பாய்
ஈ)தேவகவுடா  
--------------------------------------------------------------------------------------------
கேள்வி-2: அந்த உத்தரவை ரத்து செய்து, வெளிநாட்டுப்
பல்கலைகள் இட  ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை
என்று உத்தரவிட்ட இந்தியப் பிரதமர் யார்?
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
-------------------------------------------------------------------------
அ) நரேந்திர மோடி
ஆ) வாஜ்பாய்
இ) ராஜிவ் காந்தி
ஈ) மன்மோகன் சிங்.

விடைகளைச்  சொல்லுங்கள்!
---------------------------------------------------------------------------------------------------
(சென்னையில் நடைபெற்ற (24.07.2016) புதிய கல்விக்
கொள்கை குறித்த கருத்தரங்கில் பேசும்போது,
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர் அவையோரிடம்
கேட்ட கேள்வி இது.)   
*********************************************************************



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக