பின்வரும் வடிவியல் தொடரைக் கருதுக.
(கொடுக்கப் பட்ட கணக்கின் முதல் கேள்வியைக்
கருதுக.)
10, 20, 40, 80, 160, 320, 640, 1280, 2560, 5120, 10240, 20480.
மொத்தம் 12 உறுப்புக்கள் கொண்ட இத்தொடரில்,
12ஆவது உறுப்பு 20480. தொடரின் கூட்டுத்தொகை
40950. (நன்கு கூட்டவும்: 40950 என்று அறியவும்)
**
12 மணி நேர முடிவில் எத்தனை கிருமிகள் இருக்கும்
என்ற கேள்விக்கு 12ஆவது உறுப்பு என்ன என்று
கண்டு பிடித்து எழுதும் மாணவன் 20480 என்று
எழுதுவான். ஆனால், 12 மணி நேர முடிவில் இருக்கும்
கிருமிகளின் எண்ணிக்கை 40950 அல்லவா? இதற்கு
தொடரின் கூட்டுத் தொகையை (SUM OF THE SERIES)
அல்லவா காண வேண்டும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக