மதிப்பை இழந்து கொண்டே இருக்கும் இயந்திரம்!
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

ஒரு இயந்திரத்தின் அடக்க விலை ரூ 5,00,000/-.
தேய்மானம் உள்ளிட்ட பல காரணிகளின் விளைவாக
அதன் மதிப்பு, முதலாம் ஆண்டில் 15%, 2ஆம் ஆண்டில்
13.5%, மற்றும் 3ஆம் ஆண்டில் 12% என்ற வீதத்தில்
குறைந்து கொண்டே வருகிறது. அப்படியானால்,
10 ஆண்டுகளின் இறுதியில் அந்த இயந்திரத்தின்
மதிப்பு என்ன?
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக