வியாழன், 7 ஜூலை, 2016

ஈவு வேண்டாம்; மீதி என்ன?
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
மிகப்பெரிய கற்பனைக்கும் எட்டாத ஒரு எண்
இருக்கிறது. அந்த எண்ணை எழுத இடமில்லை
என்பதால், அந்த எண் 2இன் அடுக்காக மாற்றப்பட்டு
இங்கு தரப்பட்டுள்ளது.

அந்த எண் 2^1000 ( 2 to the power of 1000). அதை 17ஆல்
வகுத்தால் கிடைக்கும் மீதி என்ன?  

Find the remainder when 2^1000 is divided by 17. 

இந்தக் கணக்கிற்கு எத்தனை விடைகள்
வருகின்றனவோ, அவை இந்நாட்டின் வளர்ச்சிக்கான
குறியீடுகள் ஆகும்.
*********************************************************************

நீங்கள் அளித்த விடை 1 என்பது நம் இருவருக்கு
மட்டுமே புரியும். மற்றவர்களுக்குப் புரிய வேண்டாமா?
விளக்கம் என்ன?

இங்கு மட்டு என்பது mod என்பதைக் குறிக்கும்.
வாசகர்கள் சிறிது modular arithmetic பக்கங்களைப்
புரட்டிப் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக