தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி!
அனைவரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. பிறந்தநாள்
என்பதை இதுவரையில் கொண்டாடியதில்லை.
முகநூலில் இணைந்த பிறகு, அனைவரின்
வாழ்த்துக்களையும் பெறுகிறேன். என்றாலும் மிகவும்
கூச்சமாக இருக்கிறது. என்னை வளர்த்த இந்த சமூகத்தில்,
அந்தக் காலக் கட்டத்தில் பிறந்தநாள் என்ற கோட்பாடே
கிடையாது. இந்த நிமிடம் வரை என் தந்தையாரின்
பிறந்தநாள் என்ன என்று எனக்குத் தெரியாது.
**
பிறந்த நாளையும் அதற்கான வாழ்த்துக்களையும்
பிராமணப் பிள்ளை நண்டு பிடித்தது போலவே
கையாளுகிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி.
திராவிட இயக்கம் உண்மையில் அயோத்திதாசரிடம்
இருந்து தொடங்குகிறது.
கலைஞரை நள்ளிரவில் ஜெயா அரசு கைது செய்தபோது,
ஆசிரியர் வீரமணி கூறியதென்ன? "அவுங்க கூப்பிட்டா
இவர் போக வேண்டியது தானே" (அவுங்க = போலீசார்)
கோட்பாட்டு ரீதியாக, இடஒதுக்கீடு என்பது பாதுகாப்பு
கருதிய

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக