புதன், 20 ஜூலை, 2016

ஈர்ங்கை விதிரார் கயவர் என்றால் "ஈரக் கையைக் கூட
உதற மாட்டார்கள் கயவர்கள்" என்று பொருள். அதாவது
கஞ்சனைப் போல, அவர்களிடம் இருந்து எதுவுமே
பெற முடியாது. என்றாலும் அவர்களிடம் இருந்து பெற
வேண்டியதைப் பெற்றே ஆக வேண்டும். எப்படிப்
பெறுவது. அதற்கு இதுதான் வழி. அவர்களின்
தாடையை உடைக்க வேண்டும். அப்படி உடைக்கும்
போதுதான் அவர்களிடம் இருந்து பெற முடியும்.
தாடையை உடைப்பவர்களுக்கு மட்டுமே
அக்கயவர்கள் பணிவார்கள் என்கிறார்
வள்ளுவர்.(கொடிறு = தாடை) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக