யாருக்கு வேலை கிடைக்கும்?
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
அமுதா, செல்வி என்னும் இரண்டு பெண்களும்
வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். அந்த நிறுவனத்தில்
இரண்டு காலியிடங்கள் இருக்கின்றன. அமுதா வேலைக்குத்
தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு 1/3, செல்விக்கான
வாய்ப்பு 1/2.
அப்படியானால், இருவருக்கும் வேலை கிடைப்பதற்கான
வாய்ப்பு எவ்வளவு? இருவருக்குமே வேலை கிடைக்காமல்
இருப்பதற்கான வாய்ப்பு எவ்வளவு?
Amuthaa and Selvi have attended an interview. There are two vacancies.
The probability of Amutha's selection is 1/3 and that of Selvi's selection
is 1/2. Find the probability that a) both of them are selected and b) both
of them are not selected.
வாசகர்களிடம் இருந்து விடைகள் வரவேற்கப்
படுகின்றன. இது பத்தாம் வகுப்புக் கணக்கு
என்பதால் எளிய கணக்கே.
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக