மட்டன் பிரியாணி கணக்கு!
பிரியாணி உண்ணும் அன்பர்கள் கவனத்திற்கு!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
தன் தெருவில் உள்ள அனைவருக்கும் பிரியாணி
வழங்கும் பொருட்டு ஒரு செல்வந்தர் பிரியாணி
சமைக்கிறார். சமைத்த பிரியாணி மூன்று
பாத்திரங்களில் வைக்கப் பட்டுள்ளது.
உருளை வடிவிலான அந்த மூன்று பாத்திரங்களும்
ஒரே அளவிலானவை. பாத்திரத்தின் அடி 1.4 மீட்டர்
விட்டம் உடையது. பாத்திரத்தின் உயரம் 56 சென்டிமீட்டர்.
பாத்திரங்களின் முழுக் கொள்ளவை எட்டியபடி
பாத்திரங்கள் நிரம்ப பிரியாணி உள்ளது.
பிரியாணியை எடுத்து வழங்க, அரைக்கோள வடிவிலான
14 சென்டி மீட்டர் ஆரமுடைய கிண்ணம் உள்ளது.
ஒவ்வொருவருக்கும் இரண்டு கிண்ணங்கள் நிரம்ப
பிரியாணி வழங்கப் பட உள்ளது. அப்படியானால்
எத்தனை பேருக்கு பிரியாணி வழங்க முடியும்?
இந்தக் கணக்கிற்கு விடை எழுதி, பிரியாணி
உண்பதற்கான அருகதையைப் பெறுங்கள்.
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக