இயங்கியல் வகுப்புக்கு வாங்க!
--------------------------------------------------------
நாள்: 02.09.2018 ஞாயிறு மாலை 5. 30 மணி
இடம்: வங்கி ஊழியர் OBC சங்க அலுவலகம், 6, மேற்கு அவென்யூ, கோடம்பாக்கம், சென்னை.
அடையாளம்: மேனகா கார்ட்ஸ்,
சேகர் எம்போரியம்.
-------------------------------------------------- கூட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்;
கேள்வி பதில் நிகழ்வு உண்டு!
---------------------------------------------------------------
1.குருச்சேவ் அரசைக் கவிழ்க்க மாலடோவ்
செய்த சதி முறியடிப்பு!
குருசேவ்-மாலடோவ் முரண்பாடு பற்றி மாவோ கூறுவது என்ன?
2) ஸ்டாலினின் இயங்கியல் 4 அம்சம் கொண்டது என்று மாவோ கூறுவதன் விளக்கம் என்ன?
3) ஒன்று இரண்டாகப் பிரியும் என்று மாவோ கூறும் இயங்கியல் விளக்கம் என்ன?
4) ஸ்டாலினை மதிப்பிடும் மாவோ, ஸ்டாலினின்இயங்கியலின் தவறுகளாகக் கூறுவது என்ன?
5) சோஷலிச சமூகத்தில் முரண்பாடுகளும்
பகைமையும் (Contradictions and antagonism) நிலவுமா?
6) கம்யூனிஸ்ட் கட்சிகளில் நிலவும் முரண்பாடுகளைத்
தீர்ப்பது பற்றி மாவோ கூறுவது என்ன?
7) இயங்கியல் பற்றி எங்கல்ஸ்-மாவோ-ஸ்டாலின்
முன்வைத்த கோட்பாடும் நடைமுறையும் என்ன?
இன்ன பிற கேள்விகளுக்கு விடை காண,
இயங்கியல் வகுப்புக்கு வருக!
------------------------------------------------------------------------
நாள்: 02.09.2018 ஞாயிறு மாலை 5. 30 மணி முதல்.
தலைமை: டாக்டர் பி மனோகர்
சிறப்புரை: பி இளங்கோ சுப்பிரமணியன்
(நியூட்டன் அறிவியல் மன்றம்)
அனைவரும் வருக!
**************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக