செல்வி வளர்மதி சம்ஸ் வளர்மதி என்றே அழைக்கப்
படுகிறார். அவர் குட்டி முதலாளித்துவரே தவிர
மார்க்சியவாதி அல்ல. மார்க்சியத்தை அவமதிக்க
வேண்டாம். அது என்ன அந்த சம்ஸ் அமைப்பு?
அவர் தனக்குப் பிடித்த மாணவர் சங்கத்தில்
(கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு அல்லது மார்க்சிஸ்ட்
அமைப்பு, அல்லது மார்க்சிய லெனினிய மாணவர்
அமைப்பு போன்ற ஏதாவது ஒரு அமைப்பில்)
சேர்ந்து செயல்படலாம் அல்லவா? அதற்குப்
பதிலாக அது என்ன சம்ஸ் அமைப்பு? சம்ஸ் அமைப்பு
என்றால் என்ன என்பது பற்றி உங்களுக்குத்
தெரிந்தால் விளக்கவும். அது ஒரு என்ஜிஓ அமைப்பு.
தமிழ்நாட்டில் ஏன் இந்த அளவுக்கு இந்தி
படிக்கிறார்கள்?
ஆ
கூட்டம் சேரவில்லை! தாயார் தயாளு அம்மாள்
அப்பல்லோவில் அனுமதி என்ற சாக்கில்
பேரணியைத் தள்ளி வைக்க அழகிரி யோசனை!
செப் 5 பேரணி அநேகமாக நடக்காது போலும்!
விஜயேந்திரருக்குப் பிறகு அவர் குடும்பத்தில்
இருந்துதானே அடுத்த பீடாதிபதி என்ற
கேள்விக்கு சங்கர மடம் ஒன்றும் திமுக அல்ல
என்கிறார் விஜயேந்திரர். விஜ
க
சம்ஸ் அமைப்பு ஒரு என்ஜிஓ அமைப்பு. அதற்கு
அந்நிய நாட்டில் இருந்து நிதி வருகிறது.
எவ்வளவு நிதி வருகிறது? என்ன செலவு?
கணக்கு காட்ட வேண்டும் அல்லவா?
சம்ஸ் அமைப்பின் நோக்கம், லட்சியம் என்ன?
ஏற்கனவே நிறைய மாணவர் அமைப்பு
இருக்கும்போது புதிதாக ஒரு அமைப்பைத்
தோற்றுவிக்க வேண்டிய தேவை என்ன?
இந்த சம்ஸ் அமைப்பு அகில இந்திய அமைப்பா?
மாநில அமைப்பா? இதன் தலைவர் யார்?
கொள்கை என்ன? யாருக்காவது ஏதாவது
தெரியுமா? என்றாவது இதுதான் எங்கள் கொள்கை
என்று அந்தப்பெண் சொன்னாரா?
சொல்லவில்லை; சொல்லவும் மாட்டார்.
சம்ஸ் அமைப்பின் மாநாடு நடைபெற்றதா?
அந்த மாநாட்டில் இவர் தலைவராகத் தேர்ந்து
எடுக்கப் பட்டாரா? மற்ற நிர்வாகிகள் யார்?
பதிலும் கிடையாது.
ஏனெனில் அந்த அமைப்பின் ஒரே நோக்கம்
வெளிநாட்டு நிதி பெறுவது மட்டுமே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக