சனி, 4 ஆகஸ்ட், 2018

ஹோமியோபதி கட்டுரைக்கு குறிப்புகள்!
------------------------------------------------------------------------
1) நோயாளி சொல்வதை வைத்து, அவன் கூறும்
நோய்க்குறிகளை வைத்து ஹோமியோபதி டாக்டர்
மருந்து கொடுக்கிறார். நோயாளி சரியாகச்
சொல்வதில்லை .

2) அல்லோபதியில் நோய் நிர்ணயம் ரத்த சோதனை
சிறுநீர் சோதனை மூலம் நடக்கிறது. எனவே
துல்லியம்.

3) நோயாளி சொல்லும் அறிகுறிகள் பல நோய்களுக்கு
ஒரே மாதிரி இருக்கும். எனவே ஹோமியோபதி
நோய் நிர்ணயம் முற்றிலும் பிழைபட வாய்ப்பு உண்டு.

4) அல்லோபதி நோய் நிர்ணயம் அப்படியல்ல.
அது முற்றிலும் சோதனை மூலம் நடப்பது

5) ஹோமியோபதியில் எல்லைகள் குறுகியவை.
அதில் anatomy physiology என்பதற்கு இடம் இல்லை
வெறும் மருந்து கொடுப்பது மட்டுமே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக