புதன், 15 ஆகஸ்ட், 2018

இயற்பியலில் newton என்று ஒரு யூனிட் உண்டு.
newton second என்றும் ஒரு யூனிட் உண்டு.
முன்னது force ன் யூனிட். பின்னது impulseன் யூனிட்.

newton second என்பது N s என்று குறிக்கப்படும்.
5 newtons, 10 newtons என்றெல்லாம் எழுதும்போது,
newtonsஆ அல்லது newton secondஆ என்று குழப்பம்
ஏற்படக் கூடும். இதைத் தவிர்க்கவே SI unitல்
plural form அனுமதிக்கப் படுவதில்லை. எனவே
அறிவியல் எழுத்தில் (science text) SI unit பயன்பாட்டில்
plural formக்கு ஆங்கில மொழியில் அனுமதி இல்லை.

Non science textல் யாரும் எப்படியும் எழுதிக் கொள்ளலாம்.
அறிவியல் எழுத்துக்கு வரையறைகள் விதிகள் உண்டு.

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக