அணுகுண்டு குறித்து மாவோ!
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
அணுகுண்டுகளையும் ஹைட்ரஜன்
குண்டுகளையும் தயாரிப்பதில் சோவியத்
ஒன்றியம் வெற்றி அடைந்தது. தோழர் ஸ்டாலின்
தலைமையிலான சோவியத் விஞ்ஞானிகள்,
தொழில்நுட்ப நிபுணர்கள், சோவியத் மக்கள்
ஆகியோரின் மகத்தான சாதனையே இது
என்பதை அனைவரும் அறிவர்.
மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள்
தொகுதி-9.
ஆங்கில வாசகங்கள் கீழே:
But as everybody knows, the success of the Soviet Union in
manufacturing the atom and hydrogen bombs was a great
achievement of the Soviet scientists and technicians and the
Soviet people under Stalin’s leadership.
அணுகுண்டு எதிர்ப்பு, அணுமின்சார எதிர்ப்பு
என்பதற்கு மார்க்சியத்தில் இடமில்லை.
பின்நவீனத்துவம் அணுஉலைகளை எதிர்க்கிறது.
எனவே அணுஉலை எதிர்ப்பாளர்கள்
பின்நவீனத்துவ முகாமுக்குச் சென்று தங்கி
அங்கிருந்து கொண்டு அணுஉலைகளை
எதிர்க்க வேண்டும். இதுவே நேர்மை.
------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக