வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

பொருள்முதல்வாதம்  வகுப்பு-2
(ஆழமாகவும் விரிவாகவும்)
பொருள்முதல்வாத இயங்கியல் 
ஹெக்கல் முதல் மாவோ வரை!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------
நாள்: 26.08.2018 ஞாயிறு 
மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை.

இடம்: OBC வங்கி ஊழியர் சங்க அலுவலகம்,
6, மேற்கு அவென்யூ,  கோடம்பாக்கம், சென்னை 600 024.

அடையாளம்: மேனகா அட்டை (Menaka Cards) எதிரில்,
கோடம்பாக்கம் ரயில் நிலையம் எதிரிலுள்ள 
பாலச்  சுவருக்கு எதிரில் உள்ள தெரு.

பேருந்து நிறுத்தம்: மீனாட்சி கல்லூரி (அல்லது) 
சேகர் எம்போரியம்.

தலைமை: டாக்டர் மனோகர்.

சிறப்புரை: பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.

பொருள்:
பொருள்முதல்வாத இயங்கியல் 
ஹெக்கல் முதல் மாவோ வரை.
Materialist Dialectics From Hegel to Mao.

அனைவரும் வருக!
************************************************

அன்புள்ள தோழரே,
பொருள்முதல்வாத வகுப்புக்கு வருக!
ஞாயிறு 26.08.2018 மாலை 6.30 to 8.30 மணி 
பொருள்: பொருள்முதல்வாத இயங்கியல்:
ஹெகல் முதல் மாவோ வரை!

தலைமை: டாக்டர் மனோகர் 
சிறப்புரை: பி இளங்கோ சுப்பிரமணியன்.

இடம்: எண் 6, மேற்கு அவென்யூ, கோடம்பாக்கம் 
சென்னை 24. மேனகா அட்டை  எதிரில் (Menaka Cards).
கோடம்பாக்கம் ரயில்நிலையம் அருகில்,
பேருந்து நிறுத்தம்: சேகர் எம்போரியம்.
------------------------------------------------------------------------     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக