இப்போது புரிந்திருக்கும்
பாடப்புத்தகம் எழுதியவர்களின்
நுண்மாண் நுழைபுலம்!
-----------------------------------------------
இந்தக் கணக்கில் குறைவான வேகம் உடைய ஒரு
எலக்ட்ரான் கொடுக்கப் பட்டுள்ளது. ஏன்?
அதிக வேகம் உடைய, அதாவது
ஒளியின் வேகத்தில் முக்கால் பங்கு, முக்காலே
அரைக்கால் பங்கு வேகம் உடைய
எலக்ட்ரானை ஏன் கொடுக்கவில்லை?
**
அப்படிக் கொடுத்தால் அந்த எலக்ட்ரானின்
அலைநீளம் மிகவும் குறைவாக இருந்திருக்கும்.
மாணவர்களால் புரிய முடியாமல் போயிருக்கும்.
**
இப்போது நானோமீட்டரில் வந்து விட்டது விடை.
எல்லோருக்கும் எளிதில் புரிகிறது அல்லவா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக