வெள்ளி, 1 ஜூலை, 2016

குவான்டம் புலக் கொள்கையில் (quantum field theory)
புலம்தான் பிரதானம். புலத்தில் ஏற்படும்  ஊறுகளே
(disturbances) துகள்கள் என்று கருதப் படுகின்றன. நிற்க.
இன்று இழைக்கொள்கை (string theory) பரிசீலனையில்
இருக்கிறது. அது துகள் என்பதையும் தாண்டி,
அடிப்படை அலகாக இழை (string) என்பதை
முன்வைக்கிறது. இதைப்பேச ஆரம்பித்தாள் இந்த
யுகம் பற்றாது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக