வடிவியலின் தந்தை (fatherofgeometry) எனப்படும்
யூக்ளிட் "புள்ளி" என்பதை இப்படி வரையறுப்பார்.
A point has a position but no dimension என்பார். துகள் இயற்பியலில்
வரும் "துகள்" என்பதும் யூக்ளிட் கூறியது போலவே,
வடிவமற்றது. எனினும் அதற்கு ஒரு "இடம்" (location)
உண்டு.
**
அலை என்பது பல்வேறு வடிவங்களில் உள்ளது.
மிகவும் பரவலானதும் பொதுவானதுமான
அலை வடிவம் sinusoidal wave எனப்படும் சைன் வடிவ
அலையாகும். படத்தைப் பாருங்கள்.
அறிவியல் என்பது எந்த ஒன்றுக்கும் நிரூபணத்தைக்
கோருவது. நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஒரு கருத்து
ஏற்கப்படும். சமஸ்கிருத சுலோகங்களில் எது
வேண்டுமானாலும் சொல்லப்பட்டு இருக்கலாம்.
அது நிரூபிக்கப் பட்டால் அதை அறிவியல்
ஏற்றுக் கொள்ளும். நிரூபிக்கப் படாதபோது
குப்பைத் தொட்டிக்குச் செல்லும்.
**
இது வெறும் அறிவியல் துணுக்கு அல்ல. நுட்பமானதும்
மக்களிடம் அறிமுகம் ஆகாததுமான ஒரு அறிவியல்
கோட்பாட்டை மக்களிடம் எடுத்துச் செல்லும்
கடினமான பணி. மக்களுக்கு அறிவியல் கற்பிக்கும்
பணி. அதுவும் ஆங்கிலத்தை தவிர்த்து தமிழில்,
தாயமொழியில் சொல்லும் பணி.
**
தமிழ்ச் சமூகம் அறிவியல் அறிவைப் பெற வேண்டும்.
இது கட்டாயம். அதற்கான பணி இது. மிகவும்
அதிகமான உழைப்பைக் கோரும் பணி. இப்பணியில்
வெகுசிலரே ஈடுபட்டு வருகின்றனர்.
**
கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் எதிரான ஒரு சூழல்
தமிழகத்தில் நிலவுகிறது. கோடிக்கணக்கான
மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்தருப்பது
அவர்களை சுரண்டி வாழும் சுரண்டல்காரர்களின்
தேவையாக இருக்கிறது. எனவே அவர்கள் மக்கள்
அறிவு பெறுவதை எதிர்க்கிறார்கள். மக்களுக்கு
அறிவூட்டும் முயற்சிகளை இழிவு செய்கிறார்கள்.
**
ஆகப்பெரிய சமூகப்பணி அறியாமையில் இருந்து
மக்களை விடுவிப்பதே. எனவே இக்கட்டுரைகள்
வெட்டித்த துணுக்குகள் அல்ல. அவை விடுதலைப்
போரின் வாள் வீச்சுகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக