ஐயா,
ஒவ்வொருவரும் தமக்கென்று ஒரு கலைச்சொல்லை
ஆக்கிக் கொள்வது தமிழுக்கு நன்மை பயக்குமா?.
கெடுவாய்ப்பாக கலைச்சொற்களைத் தரப்படுத்துதல்
(standardisation) தமிழில் செய்யப் படவில்லை.
**
தமிழகத்தில் பின் வரும் சொற்கள் ஆளப் படுகின்றன.
இவற்றில் சில நான் உருவாக்கியது, பல சொற்கள்
இங்குள்ளவற்றைத் தொகுத்ததன் மூலம் பெற்றது. .
proton = முதன்மம்
neutron = நடுமம்
electron = மின்மம்
charge = மின்னேற்றம்
positron = நேர்மம்
anti proton = எதிர் முதன்மம்
antiparticle = எதிர்த் துகள்
----------------------------------------
புரோட்டான், எலக்ட்ரான் ஆகிய சொற்களுக்கு
நேர்மின்னி என்றும் எதிர்மின்னி என்றும்
அடைமொழி கொடுத்து, அடையுடன் கூடிய
கலைச்சொல்லை ஆக்குவது படிப்பவர்க்கு
குழப்பம் தரும். எல்லா antiparticles ஐயும் எதிர்த்துக்கள்
என்று குறிப்பிடும்போது, எலக்ட்ரானை எதிர்மின்னி
என்று கூறுவது ஏற்கத் தக்கதா? கலைச்சொல்லாக்கத்தில்
அடைமொழி தவிர்க்கப் பட வேண்டும். Please avoid adjectives.
நிற்க.
**
டேவிசன்-ஜெர்மர் பரிசோதனையில்தான்
எலக்ட்ரானின் அலைப்பண்புகள் நிரூபிக்கப்
பட்டன என்பது 12ஆம் வகுப்புப் பாடத்திலேயே
உள்ளது. அது இக்கட்டுரையின் வரம்புக்கு
அப்பாற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக