நேத்தாஜி உயிருடன் இருக்கிறாரா?
வைகோவின் மனநிலை பிறழ்வு!
சைபீரியச் சிறையில் நேத்தாஜி மரணம்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

1) நேத்தாஜி பிறந்தது 1897இல். (23 சனவரி 1897).
உயிருடன் இருந்தால் நேத்தாஜியின் தற்போதைய வயது
119,(நூற்றிப் பத்தொன்பது வயது)
2) நேத்தாஜியின் சம காலத்தவர், சம வயதுடையவர் எவரும்
இன்று உயிருடன் இல்லை. இருக்கவும் இயலாது.
3) ஜூலியஸ் சீசர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்றும்
அவரை புரூட்டஸ் கொல்லவில்லை என்றும் அடுத்து
வைகோ கூறக்கூடும். மனச்சிதைவு நோயின் (Schizophrenia)
தீவிர அறிகுறிகள் இவை.
4) அப்படியானால், நேத்தாஜி விமான விபத்தில் இறந்தார்
என்ற செய்தி பொய்யா? ஆம். அப்பட்டமான பொய்தான்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வி அடைந்தபோது,
நேசநாட்டுப் படைகளின் தேடுதல் வேட்டையில் இருந்து
தப்பிக்கும் பொருட்டு, ஜப்பானிய ராணுவத் தளபதிகளும்
நேத்தாஜியும் கலந்து ஆலோசித்துக் கூறிய பொய். இதன்
மூலம் இங்கிலாந்துப் படைகளின் கவனத்தைத் திசை
திருப்ப முடிந்தது.
5) அப்படியானால் நேத்தாஜியின் கதை என்ன?
ஜப்பான் ராணுவத்தினர் நேசப் படைகளிடம் சரண் அடைந்தனர்.
ரஷ்யாவின் உதவியைப் பெறலாம் என்ற எண்ணத்துடன்,
நேத்தாஜி, அன்று ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த
மஞ்சூரியாவுக்குச் சென்றார். அங்கு ரஷ்யப் படைகளால்
கைது செய்யப் பட்டார். சைபீரியாவில் சிறை வைக்கப்
பட்டார். சிறை பிடிக்கப் பட்ட பாசிஸ்டுகளுக்கு சோவியத்
அரசு மரண தண்டனை அளித்தது. நேத்தாஜிக்கும் மரண
தண்டனை வழங்கப் பட்டது.
6) நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட் ரஷ்யா சென்று
இருந்தபோது, நேத்தாஜியை அவர் சிறையிருந்த அறையின்
துவாரம் வழியே பார்த்தார். இதை விஜயலட்சுமி பதிவு
செய்திருக்கிறார்.
7) நேத்தாஜி நம்மைப் பொறுத்த மட்டில் மாபெரும் தேச பக்தர்.
ஆனால், உலகின் பார்வையில் அவர் ஒரு கொடிய பாசிஸ்ட்.
எனவே, மற்ற பாசிஸ்டுகளுக்கு என்ன முடிவு ஏற்பட்டதோ
அதை நேத்தாஜியும் அடைந்தார். இவை எல்லாம் நேருவுக்கு
நன்றாகத் தெரிந்து இருந்தும், நாட்டு மக்களிடம் நேரு
உண்மையை மறைத்தார்.
8) முட்டாள்களின் நாடான இந்தியாவில் எல்லா
உண்மைகளும் மறைக்கப் படுவது இயற்கையே.
***********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக