செவ்வாய், 20 அக்டோபர், 2015

போப்பாண்டவரை வாத்திகன் நகருக்குச் சென்று சந்தித்த
அன்றைய கேரளா முதல்வர் ஈ கே நாயனார், போப்புக்கு
பகவத் கீதையைப் பரிசளித்தார். இந்த சந்திப்பின்போது
பினராய் விஜயனும் உடன் சென்று இருந்தார். அப்படியானால்
பகவத்கீதையை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க
வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறுவதில் என்ன தவறு?
இது இந்துத்துவ சக்திகளுடனான  சமரசம் அல்லவா?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக