பேரா அ மார்க்ஸ் வர்ணிக்கும் தோழர் ருக்மாங்கதன்
ஒருவர் அல்ல. அவரைப் போல்
ஆயிரம் ருக்மாங்கதன்களை நக்சல்பாரி இயக்கம்
உருவாக்கியது. சாரு மஜும்தாரின் தலைமையை ஏற்று,
இந்தியா முழுவதும், மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத்
துறந்து விட்டுப் புரட்சியில் குதித்தார்கள். மகாத்மா
காந்திக்குப் பின்னர், சாரு ஒருவர்தான், நாடு முழுவதும்
உள்ள மாணவர்களை புரட்சியின்பால் ஈர்த்தவர்.
**
கட்சி கட்டுவது, கட்சியை இயக்குவது ஆகியவற்றில்
எவருடைய அனுபவமேனும் தேவை என்று கருதுபவர்கள்
தோழர் ருக்மாங்கதன் போன்ற ஆயிரக் கணக்கான
தோழர்களிடம் இருந்து, படிப்பினைகள் பெற்றுக்
கொள்ளட்டும். கட்சி கட்டுதலில் சந்திரகுமாரிடம் இருந்து
பெறுவதற்கு ஒன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக