நக்சல்பாரி எழுத்தாளர்களும்
போலிக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களும்
அரசு வழங்கிய விருதுகளும்!
----------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------
தோழர் செரபண்ட ராசு நக்சல்பாரிப் புரட்சியாளர்.
மக்கள் கவிஞர். அன்றைய ஆந்திர அரசு மேற்கொண்ட
சிறைக் கொடுமைகளால் இவர் இறந்து போனார்.
அவர் இறந்த பின்னால், ஆந்திர அரசு அவருக்கு விருது
வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அவரின் துணைவியார்
சியாமளா அவர்கள், கொடிய வறுமையில் இருந்தபோதும்,
விருது வேண்டாம் என்று நிராகரித்து ஆந்திர அரசுக்குக்
கடிதம் எழுதினார். இதுவே நக்சல்பாரி (மார்க்சிய லெனினிய)
புரட்சிகரப் பாதை.
ஆனால், தமிழகத்தின் போலிக் கம்யூனிஸ்ட்கள் (CPI, CPM)
வழங்கப்பட்ட விருதுகளைத் திருப்பிக் கொடுக்காமல்
மோடியின் மலத்தை உண்டு வருகிறார்கள்.
விருதை மறுக்கும் தோழியர் சியாமளாவின் கடிதம்:
----------------------------------------------------------------------------------

" ....(விருது) வேண்டாம் என்பதுதான் என்னுடைய உறுதியான பதில். இருபது ஆண்டுகளாக அவரின் வாழ்க்கைத் தோழியாக இருந்தவள் என்ற முறையில் அவரின் ஒவ்வொரு சிந்தனையும், உணர்வும் எனக்குத் தெரியும் என்று உறுதியோடு என்னால் சொல்ல முடியும். எங்களின் மாபெரும் இலட்சியத்தின் மீது, மக்களின் ஆயுதப் புரட்சியின் மீது அவர் காட்டிய பற்று முழுமையானது, வெளிப்படையானது. 1970 க்கு முன்னரே அவர் வார்த்தைகள் இந்த இலட்சியத்துக்கே பணியாற்றின. ஏதோ ஒரு ஆட்சியின் வெறும் எதிர்ப்பாளர் மட்டுமல்ல, அகாடமிக்கும், அதை ஒத்த மற்ற நிறுவனங்களுக்கும் சொந்தமான இந்த சமூக அமைப்பை, இன்றைய சுரண்டல் அமைப்பு மொத்தத்தையும் அவர் எதிர்த்து வந்தார். அகாடமியின் விருதை ஒத்துக் கொள்வது என்பது அவருக்கும், அவரது புகழுக்கும் களங்கம் ஏற்ப்படுத்துவது மட்டுமல்லாமல், எந்த மக்களுக்காக அவர் எழுதியும் , பாடியும் வந்தாரோ , அந்த மக்களை, நெருக்கடியான நேரங்களில் அவர்களோடு உறுதியாக நின்றவர்களை களங்கப்படுத்துவதாகவும்,அவமதிப்பதாகவுமே இருக்கும்.
பி. சியாமளா
அய்தராபாத்
ஆந்திரப்பிரதேசம்."
அய்தராபாத்
ஆந்திரப்பிரதேசம்."
----------------------------------------------------------------------------------------------------------
நன்றி: தோழர் துணைத் தளபதி மார்க்கோஸ் அவர்களின் பதிவில் இருந்து.
********************************************************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக