எந்த நிலையிலும் தாங்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுக்கப்
போவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது தமுஎகச
அறிக்கை. விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது என்பது
நாடெங்கும் நடக்கிற நிகழ்வாக இருப்பது பற்றி அறிக்கை
கண்டு கொள்ளவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்
ஆட்சிக்கு எதிராக, பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட
சர் பட்டங்களை ராவ் பஹதூர் பட்டங்களைத் திருப்பிக்
கொடுத்தனர். அது போன்றதுதான் இதுவும். தமுஎகசவின்
அறிக்கை ஜெயமோகனின் கட்டுரை போலவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக