நோபல் பரிசை ஏற்க மறுத்த எழுத்தாளர்!
இடதுசாரிகள் திருந்துவார்களா?
------------------------------------------------------------------------------
1964இல் தமக்கு வழங்கப்பட்ட இலக்கியத்திற்கான
நோபல் பரிசையே ஏற்க மறுத்தவர் ஜீன் பால் சார்த்தர்.
பரிசுகளை மறுப்பதும் துறப்பதும் உலகளாவிய போராட்ட
வடிவங்கள்.
சாகித்திய அகாடமி விருதுகள் அரசியலுக்குக்
கீழ்ப்பட்டவையே தவிர அரசியலை விட மேலானவை அல்ல.
எப்போதுமே அரசியலை ஆணையில் வைப்பதுதான்
கம்யூனிஸ்ட்களின் பண்பு.
எனவே, தமுஎகச (CPM), கலை இலக்கியப் பெருமன்றம் (CPI)
ஆகிய அமைப்புகளின் எழுத்தாளர்களே,
விருதுகளைத் தூக்கி வீசுங்கள்!
இல்லையேல் மக்கள் உங்களை வீசி எறிந்து
விடுவார்கள்!
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக