மோடியை எதிர்க்கும் டி.டி.கே.யின் பேரன்!
எந்தரோ மகானு பாவுலு என்று டி.எம்.கிருஷ்ணாவை
வாழ்த்துவோம்!
மோடியின் காலை நக்கிப் பிழைக்கும்
போலிக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களை விரட்டுவோம்!
-----------------------------------------------------------------------------------------
டி.எம்.கிருஷ்ணா (வயது 39) தலைசிறந்த கர்நாடக இசைப்
பாடகர். இவர் முன்னாள் மத்திய நிதி அமைச்சர்
டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் பேரன்.
மாட்டு இறைச்சி விவகாரத்தில், இவர் மோடியைக்
கண்டித்து, மோடிக்கே ஒரு திறந்த மடல் எழுதி உள்ளார்.
ஆனால், மோடியின் காலை நக்கிப் பிழைக்கும் தமிழக
இடதுசாரி எழுத்தாளர்கள், போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளின்
கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமுஎகச
அமைப்புகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் எவரும்
தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பிக்
கொடுக்கவில்லை.
பெருமாள் முருகனின் கள்ளக் கூட்டாளிகளான இந்தப்
போலிகள், ஆர்.எஸ்.எஸ்.ஐ விட ஆபத்தானவர்கள்.
இவர்கள் சிவப்பு இந்துத்துவர்கள்.
தோழர் டி.எம்.கிருஷ்ணா அவர்களைப் பாராட்டி.
அவர் பாடிய எந்தரோ மஹானு பாவுலு என்ற
தியாகராஜா கீர்த்தனையை வாசகர்களுக்கு
சமர்ப்பிக்கிறோம்.
****************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக