திங்கள், 12 அக்டோபர், 2015

எதிர்ப்புகளை மோடி அரசு கண்டு கொள்ளாது என்பதற்காக
எதிர்ப்பே தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்று
வாதிடுவது சரியல்ல. காட்டப் படுகின்ற எதிர்ப்புகளுக்கு
உடனடி பலன் கைமேல் கிடைக்க வேண்டும் என்று
எதிர்பார்ப்பதும் சரியல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக