திங்கள், 12 அக்டோபர், 2015

எழுத்தாளர் பாமா அவர்களே,
சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவியை
ராஜினாமா செய்யுங்கள்!
தமிழ் எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணம் ஆகுங்கள்!
--------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------------------------
பாமா அவர்கள் தமிழ்நாட்டின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்.
கருக்கு என்ற அற்புதமான நாவலை எழுதியவர்.
தலித்துகளின் சோகத்தையும் போர்க்குணத்தையும்
எழுத்தில் வடிப்பதில், உலக அளவில் இவருக்கு நிகர்
யாரும் இல்லை என்று கருதப் படுகிறது.

தலித் இலக்கியம் என்றால் பாமா,
பாமா என்றால் தலித் இலக்கியம்
என்று சொல்லும் அளவுக்கு தலித் மக்களின்
போர்க்குணத்தை, போராட்ட வாழ்க்கையை எழுத்தில்
வடித்தவர் பாமா.

இவர் தற்போது சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவியில்
இருக்கிறார். 2013-2017 காலக்கட்டத்திற்கு,  இவர் இப்பதவியில்
நியமிக்கப் பட்டுள்ளார்.

பாமா அவர்கள் தலித்துகளை நிர்வாணப் படுத்தும்
மோடி ஆட்சியைக் கண்டித்து, சாகித்ய அகாடமி
உறுப்பினர் பதவில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்
என்று இந்த நாடே எதிர்பார்க்கிறது.

அனால் பாமா அவர்களோ கள்ள மௌனம் சாதிக்கிறார்.
அவரின் மோடி ஆதரவு நிலையைத் திரை கிழிப்போம்!
*************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக