புதன், 14 அக்டோபர், 2015

போலிக் கம்யூனிஸ்ட்கள் என்பது ஒரு வசை அல்ல.
மாறாக, அது திட்டவட்டமான கொள்கை முடிவு.
CPI, CPM கட்சிகளை அவற்றின் அரசியல் தத்துவ நிலையில்
இருந்து பரிசீலனை செய்து, மார்க்சிய லெனினியப்
புரட்சியாளர்கள் வரையறுத்த வரையறை (Definition).
இவ்வாறு சொல்வது மா-லெ இயக்கத்தால் நீண்ட பல
ஆண்டுகளுக்கு  முன்பே அறிமுகப் படுத்தப்பட்டு
தமிழ்நாட்டில் பெருவழக்காகி விட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக