திரு குணா அவர்களே,
தீவிர இந்துத்துவ எதிர்ப்பு இணையதளமான கீற்று இணைய
தளைத்தில், தமிழ் எழுத்தாளர்கள் யாரும் விருதுகளைத்
திருப்பிக் கொடுக்கவில்லை என்று கண்டித்து ஒரு கட்டுரையை
வெளியிடுகிறீர்கள். உங்கள் முகநூல் பக்கத்தில், விருதுகளைத்
திருப்பிக் கொடுக்க முடியாது என்று சொல்லும் தமுஎகச
அறிக்கையை வெளியிடுகிறீர்கள்.
**
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று பித்தலாட்டம்
செய்கிறீர்கள். சரி, போகட்டும்.
**
கடைசியாக ஒரு கேள்வி! தமிழ் எழுத்தாளர்கள் விருதுகளை
திருப்பிக் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா? உங்கள்
பதில் என்ன?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக