ஒரு நாளைக்கு ஒருவர் வீதம், தினமும் ஒரு எழுத்தாளர்
தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக்
கொடுக்கிறார்கள். மோடி அரசுக்கு நெருக்கடி!
ஆனால், தமிழ்நாட்டில் இருந்து ஒரு எழுத்தாளரும்
இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை!
**
பொன்னீலன் (CPI), வெங்கடேசன்( CPM) என்று பல
விருது பெற்ற இடதுசாரிகள் இங்குண்டு! ஆனால்
ஒருவர்கூட விருதைத் திருப்பிக் கொடுக்கவில்லை
என்பது கண்டனத்துக்கு உரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக