திங்கள், 12 அக்டோபர், 2015

தமிழக மற்றும் இந்திய இடதுசாரிகளான CPI, CPM கட்சிகள்
போலிகளாகச் சீரழிந்து பல காலம் ஆகிவிட்டது. இவர்களை
நம்பி பாசிசத்தை எதிர்ப்பது என்பது மண்குதிரையை நம்பி
ஆற்றில் இறங்குவது போன்றது. கோட்பாடற்ற ஒற்றுமை
என்பது மார்க்சிய எதிர்ப்புநிலையைக் கொண்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக