ஞாயிறு, 25 அக்டோபர், 2015

வானொலியில் அறிவியல் உரை!
நியூட்டன் அறிவியல் மன்றம் நிகழ்த்துகிறது!
------------------------------------------------------------------------------
ஒவ்வொரு நாளும் 5 நிமிட உரை, 5 நாட்கள்!
26.10.2015 முதல் 30.10.2015 வரை.
காலை 7.25 முதல் 7.30 மணி வரை.
-------------------------------------------------------------------------  
சென்னை வானொலி A நிலையம்
Chennai A 416.7 metre/ 720 KHz AM/MW band.
-------------------------------------------------------------------------
பொருள்:
1) ஐன்ஸ்டினின் பொதுச்சார்பியல் கோட்பாட்டின்
நூற்றாண்டு (1915-2015)
2) தேனீ நியூட்ரினோ ஆய்வு மையம் 
3) பித்தகோரஸ் தேற்றம் பிறந்தது எங்கே? 
4) தொலைநோக்கி: கலிலியோ முதல் ஹப்பிள் வரை.
5) பிளாஸ்டிக் சர்ஜரியும் இந்தியாவின் பங்களிப்பும். 
------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக