மூன்றாவது பொது அறிவுக் கேள்வி!
யார் அந்த முதல்வர்? பகவத் கீதை உபாசகர் யார்?
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த
ஒரு தலைவர் வாத்திகன் நகருக்குச் சென்று போப்பாண்டவரைச்
(Pope John Paul II) சந்தித்தார். 18 ஜூன் 1997 அன்று நடந்த
இச்சந்திப்பின்போது, அந்தத் தலைவர் போப்பாண்டவருக்கு,
இந்தியப் பண்பாடு மற்றும் நாகரிகத்தின் சின்னமான
பகவத் கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலைப்
பரிசளித்தார். (பகவத் கீதை சமஸ்கிருதத்தில் உள்ளது).
கேள்வி: போப்பாண்டவருக்கு பகவத் கீதையைப் பரிசளித்த
அந்த மாநில முதல்வர் யார்?
பின்வரும் விருப்பங்களில் இருந்து சரியான விடையைத்
தேர்ந்தெடுக்கவும்.
a) நாராயண் தத் திவாரி (உ.பி முதல்வர்)
b) சிவாஜிராவ் பட்டீல் நிலங்கேக்கர் (மராட்டிய முதல்வர்)
c) ராமச்சந்திர மேனன் (கேரள மன்னிக்கவும் தமிழக முதல்வர்)
d) நரேந்திர மோடி (குஜராத் முதல்வர்)
e) இவர்களில் எவரும் இல்லை.
**********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக