பெண்ணிய எழுத்தாளர் பாமா
சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவியை
ராஜினாமா செய்து மோடி முகத்தில் கரி பூசுவாரா?
------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------------------------
பிரபல பெண் எழுத்தாளர் பாமா ( கருக்கு நாவலை எழுதியவர்)
2013-2017ஆம் ஆண்டிற்கான காலக்கட்டத்திற்கு சாகித்ய அகாடமி
உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.(ஆதாரம்: சாஹித்ய அகாடமி
இணையதளம்)
பெண்ணியம் தலித்தியம் ஆகிய தளங்களில் செயல்பட்டு வரும்
பிரபல பெண் எழுத்தாளர் பாமா, எளிய தலித் மக்களின்
சோகங்களை இலக்கியமாக ஆக்கியவர்.
தற்போது, மோடி அரசைக் கண்டித்து பல எழுத்தாளர்கள்,
குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய
அகாடமி விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.சாகித்ய
அகாடமியின் பதவிப் பொறுப்புகளில் இருந்தும் சிலர்
விலகி உள்ளனர்.
இவர்களைப் பின்பற்றி, தமிழகத்தின் தலைசிறந்த
பெண் எழுத்தாளராகப் புகழ் பெற்று விளங்கும்
பாமா அவர்கள் சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவியில்
இருந்து விலகுவாரா?
அவர் விலக வேண்டும்; விலகுவதன் மூலம்
மோடியின் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்று
இந்த நாடே எதிர்பார்க்கிறது. பாமா அவர்கள்
பதவி விலகுவாரா?
********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக