வெள்ளி, 16 அக்டோபர், 2015

ஆஸ்கார் விருதை வாங்க மறுத்த மார்லன் பிராண்டோ!
---------------------------------------------------------------------------------------
இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1964இல் வாங்க 
மறுத்தார் பிரெஞ்சு மார்க்சிய அறிஞர் ஜீன் பால் சார்த்தர்.
இதை முன்பே கூறி இருந்தோம்.

1973இல் ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ, தமக்கு 
வழங்கப்பட்ட சிறந்த நடிகர் விருதை ஏற்க மறுத்தார்.
God Father என்ற படத்தில் அவரின் சிறந்த நடிப்புக்காக 
இந்த விருது வழங்கப் பட்டது.

அமெரிக்கப் பழங்குடிகளை அரசு நடத்தும் விதம் குறித்து 
தம் கண்டனத்தைத் தெரிவிக்கவே மார்லன் பிராண்டோ 
விருதை மறுத்தார்.

விருதை வீசி எரியும் எழுத்தாளர்களைக் கேலியும் 
கிண்டலும் செய்யும் CPI, CPM கட்சிகளின், போலி 
முற்போக்கு எழுத்தாளர்களே, மார்லன் பிராண்டோவைப் 
பாருங்கள். திருந்துங்கள்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக