சரிநிகர் அமைப்பு எங்கே?
செயல்படாதது ஏன்? அமைப்பு கலைக்கப் பட்டு விட்டதா?
'மார்க்சிஸ்ட்'கள் அருணன், தமிழ்ச்செல்வன் பதில் என்ன?
------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------------------------
ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2015இல், சென்னையில்
சரிநிகர் அமைப்பு தொடங்கப் பட்டது.
பேராசிரியர் அருணன் ('மார்க்சிஸ்ட்' ) மற்றும் தமுஎகச தலைவர் தமிழ்செல்வன் ('மார்க்சிஸ்ட்') ஆகியோரின் முன்முயற்சியில்
இவ்வமைப்பு தொடங்கப் பட்டது.
கருத்துரிமையைப் பாதுகாக்கத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு
தற்போது முற்றிலுமாக முடங்கிப் போய் விட்டது.
பிறமாநில எழுத்தாளர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக
சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பிக் கொடுத்துக்
கொண்டிருக்கும் இந்த நிலையில், சரிநிகர் அமைப்பு
உடனடியாகக் கூட்டப் பட வேண்டும்.
அந்த அமைப்பைக் கூட்டி, இடதுசாரி எழுத்தாளர்கள்
விருதுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு
செய்ய வேண்டும்.
பேராசிரியர் அருணன் மற்றும் தமுஎகச தலைவர்
தமிழ்ச் செல்வன் ஆகியோர் சரிநிகர் அமைப்பைக்
கூட்டுவார்களா?
******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக