விடையும் விளக்கமும்!
----------------------------------------------
விடை: சமஸ்கிருதம் பேசுவோர் = 56 பேர்.
விளக்கம்:
-------------------
ஆங்கிலம் பேசுவோர் = n(A) = 120
தமிழ் பேசுவோர் = n(B) = 80
இந்தி பேசுவோர் = n(C) = 30
**
கணக் கொள்கையின்படி, (set theory)
n (A intersection B)= 60
n (B intersection C) = 20
n (C intersection A) = 15
n (A intersection B intersection C) = 9
**
இவை அனைத்தும் கொடுக்கப்பட்ட விவரங்கள்.
விடை காண ஒரு சூத்திரம் உள்ளது.
அதன்படி,
120+80+30-60-20-15+9 = 144
200-144 = 56.
---------------------------------------------------------------------------------------------
----------------------------------------------
விடை: சமஸ்கிருதம் பேசுவோர் = 56 பேர்.
விளக்கம்:
-------------------
ஆங்கிலம் பேசுவோர் = n(A) = 120
தமிழ் பேசுவோர் = n(B) = 80
இந்தி பேசுவோர் = n(C) = 30
**
கணக் கொள்கையின்படி, (set theory)
n (A intersection B)= 60
n (B intersection C) = 20
n (C intersection A) = 15
n (A intersection B intersection C) = 9
**
இவை அனைத்தும் கொடுக்கப்பட்ட விவரங்கள்.
விடை காண ஒரு சூத்திரம் உள்ளது.
அதன்படி,
120+80+30-60-20-15+9 = 144
200-144 = 56.
---------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக