ஞாயிறு, 3 ஜூலை, 2016

சல்மான் கானும் ஐஸ்வர்யாவும்!
குடிபோதையில் காரோட்டி
கூலித்தொழிலாளியைக் கொன்ற
ஐவ்வர்யாவின்  குடும்பப் படங்கள்!
----------------------------------------------------------------
குடிபோதையில் காரோட்டி ஒரு ஏழை முஸ்லிமைக்
கொன்றான் சல்மான் கான். அவன் விடுதலை
செய்யப் பட்டான். இந்த நாட்டின் சட்டமும் நீதியும்
சல்மான் கானின் மயிரைக் கூடப் பிடுங்க முடியாது.

ஆணுக்கு உள்ள உரிமை பெண்ணுக்கும் இல்லையா
என்று கொதித்தெழுந்தாள் ஐஸ்வர்யா. குடிபோதையில்
காரோட்டி கூலித் தொழிலாளி முனுசாமியைக்
கொன்றாள்.

கொலைகாரியும் குடிகாரியுமான ஐஸ்வர்யாவின்
படத்தை எந்த ஊடகமும் வெளியிடவில்லை.
தமிழ்நாட்டின் பிரபல காட்சி ஊடகங்களின்
முக்கியஸ்தர்களுக்கு பணம் பட்டுவாடா
செய்து விட்டார் ஐஸ்வர்யாவின் அப்பன்
தொழிலதிபர் எஸ். வில்டன் ரோலன்ஸ்.
(S Wilton Rollance).

குடிகாரியும் கொலைகாரியுமான ஐஸ்வர்யா ஓட்டிய
கார் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. இந்தக்கார்
ஐஸ்வர்யாவின் தாய் இஸபெல் வில்டன் பெயரில்
வாங்கப் பட்டுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் வசித்து வருகிறார்
தொழிலதிபர் வில்டன் ரோலன்ஸ். இந்தக் குடும்பமே
ஒரு குடிகாரக் குடும்பம் என்பதை அப்பகுதியில்
வசிக்கும் மக்கள் நன்கறிவார்கள்.

கொலைக்குப்பின், ஊடகவியலாளர்கள் பலரும்
சேத்துப்பட்டில் உள்ள இவர் வீட்டுக்குச் சென்று
கவர் வாங்கித் திரும்புவதை அப்பகுதி மக்கள்
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
********************************************************************       
படங்கள் மூலம்: திரு R Kesava Raman Konar
--------------------------------------------------------------------------------------------------

நீங்கள் பத்திரிகையாளர் என்பதை உணர்த்தும் ஒரு
அடையாள அட்டை உங்களிடம் இருந்தால் போதும்.
நீங்கள் நேராக சென்னை சேத்துப்பட்டில் உள்ள
தொழிலதிபர் விட்டன் ரோலன்ஸ் இல்லத்திற்குச்
சென்று, அங்கு டேனியல் சாரைப் பார்த்து,
கவர் வாங்கி கொள்ளலாம். 

நீங்கள் பத்திரிகையாளராக இல்லாவிட்டாலும்
பரவாயில்லை. நீங்கள் பேஸ்புக் போராளியாக
இருந்தால் போதும். "எனக்கு 2000 நண்பர்கள்; ஒரு
பதிவுக்கு 100 லைக் விழும் சார்; என்னையும்
கொஞ்சம் கவனிங்க" என்று கேளுங்கள்.
உங்களுக்கும் கவர் தரப்படும்.
(கவர் வாங்கிய ஒரு பத்திரிகையாளர் தெரிவித்த
தகவல் இது)
**
கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்;

இவள் மயிரைக்கூட நம் நாட்டுச் சட்டத்தாலும்
நீதியாலும் புடுங்க முடியாது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக