சிறையில் ஐஸ்வர்யாவுக்கு ராஜ உபசாரம்!
கொலைகாரி ஐஸ்வர்யாவின் அப்பன்
விட்டன் ரோலன்சும் ஆத்தாள் இஸபெல்லாவும்
எல்லோரையும் விலைக்கு வாங்கி விட்டனர்!
---------------------------------------------------------------------------------------
குடிபோதையில் காரை ஏற்றி, கூலிவேலை செய்யும்
முனுசாமியைக் கொன்ற கொலைகாரி ஐஸ்வர்யா
சிறையில் அடைக்கப் பட்டு விட்டாள் என்று திருப்தி
அடையும் முட்டாள்கள் மட்டும் இந்தப் பதிவைப்
படிக்கவும். மற்றவர்கள் படிக்க வேண்டாம்.
ஐஸ்வர்யாவின் அப்பன் தொழிலதிபர் விட்டன் ரோலன்ஸ்
டி .ஜி.பி.இடமும் கமிஷனரிடம் பேசி விட்டார்.
மேலும் சிறைத்துறை ஐ.ஜி.இடமும் பேசி விட்டார்.
காலையில் எழுந்ததும் பெட் காபி (bed coffee)
சாப்பிடுவர் பலர். ஆனால் ஐஸ்வர்யா பெட் காபி
சாப்பிடுவதில்லை. சூடான எருமைப் பாலில்
இரண்டு நாட்டுக் கோழி முட்டைகளை உடைத்து
ஊற்றிச் சாப்பிடுவாள். எனவே அவளின் வீட்டில்
இருந்து, ஒரு விலை உயர்ந்த பிளாஸ்கில் முட்டைப்
பால் கொண்டு போகப் பட்டது. காலை 6.30 மணிக்கு
இதைக் குடித்தாள் ஐஸ்வர்யா.
காலை டிபனுக்கு பரோட்டா குருமா மற்றும் பாயா
கொண்டு செல்லப் பட்டது. மதிய உணவாக
வஞ்சிரம் போட்ட மீன் குழம்பும், சோறும், வறுத்த
கறி (வெள்ளாட்டங்கறி)யும் கொண்டு செல்லப்
பட்டது. சாதாரணமாக ஐஸ்வர்யா வறுத்த கறி
அரைக்கிலோ தின்பவள். "அவளுக்கு செம்மறி
ஆட்டுக்கறி பிடிக்காது. வெள்ளாட்டங்கறி
இல்லாமல் சாப்பிட மாட்டாள். சாப்பாட்டுத்
தட்டைத் தூக்கி எறிந்து விடுவாள்" என்கிறாள்
இசபெல்லா, ஐஸ்வர்யாவின் அம்மா.
ஐஸ்வர்யா செல்லமாக வளர்க்கப் பட்ட பணக்கார
வீட்டுப் பெண். கண்டிப்போ ஒழுக்கமோ இல்லாமல்
வளர்க்கப் பட்டவள். தினமும் பாரின் விஸ்கி
ஒரு ஹாப் குடிப்பவள் இந்த ஐஸ்வர்யா.
இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இந்த நேரத்தில்
இப்படிப் போய் மாட்டிக் கொண்டாளே என்கிறார்
ஐஸ்வர்யாவின் வழக்கறிஞர்.
நான் ஜெயிலில் இருந்தாலும் நான் தினசரி ஹாப்
(half) அடிப்பேன்; அது எனக்கு கண்டிப்பாக வந்து
விட வேண்டும்" என்று கராறாகச் சொல்லி விட்டாள்
ஐஸ்வர்யா. அதன்படி, சிறை விதிகளில் இடமில்லை
என்றாலும் விலையுயர்ந்த வெளிநாட்டு மது
போகிறது.
மணிமேகலையின் வரலாற்றைப் படித்தவர்கள்
சிறைக்கோட்டத்தை மணிமேகலை அறக்கோட்டமாக
மாற்றினாள் என்பதை அறிவார்கள். ஆனால்
ஐஸ்வர்யாவோ சிறையை சொந்த அரண்மனையாக
மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்
இந்தியாவின் சி.ஆர்.பி.சி சட்டமோ, இந்தியன் பேனல்
கோடோ, இங்குள்ள நீதி பரிபாலன முறையோ
குடிகார ஐஸ்வர்யாவின் அக்குள் மயிரையோ
அல்லது அல்குல் மயிரையோ பிடுங்காது.
நாளை ராம் ஜெத்மலானி வரக்கூடும் என்றும்
ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்றும்
ஒரு மனித உரிமைப் போராளி நம்மிடம்
தெரிவித்தார்.
ஐஸ்வர்யாவைப் போற்றுவோம்!
அவள் இந்த நாட்டின் செல்வம்!
ஊடகங்களுக்கு அவள் செல்லம்!
***************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக