சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் எத்தனை பேர்?
வாருங்கள் கணக்கிடுவோம்!
சமஸ்கிருத எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும்
வாருங்கள், கணக்குப் போட்டுப் பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
1) ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சென்னைக் கிளையில்
200 பேர் வேலை செய்கின்றனர்.
2) அவர்களில் 120 பேர் ஆங்கிலம் பேசுவர்.
3) 80 பேர் தமிழ் பேசுவர்.
4) 30 பேர் இந்தி பேசுவர்.
5) ஆங்கிலம், தமிழ் என்னும் இரு மொழிகளையும்
பேசுவோர் 60 பேர்.
6) தமிழும் இந்தியும் பேசுவோர் 20 பேர்.
7) இந்தியும் ஆங்கிலமும் பேசுவோர் 15 பேர்.
8) ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று
மொழிகளையும் பேசுவோர் 9 பேர்.
9) இந்த மூன்று மொழிகளையும் ( ஆங்கிலம், தமிழ்,இந்தி) பேசாதோரும் அந்த அலுவலகத்தில் உண்டு.
அவர்கள் சமஸ்கிருதம் மட்டுமே பேசுவர்.
10) அப்படியானால் அந்த அலுவலகத்தில்
சமஸ்கிருதம் பேசுபவர்கள் எத்தனை பேர்?
வாசகர்களே,
இது மிகவும் எளிய கணக்கு. பத்தாம் வகுப்பு
கணக்கு (தமிழகப் பாட வாரியம்) பாடப்
புத்தகத்தில் உள்ள கணக்கு.(முதல் பதிப்பு: 2004).
அதைச் சிறிதே மாற்றி இங்கு தந்துள்ளோம்.
சமஸ்கிருத எதிர்ப்பாளர்கள் இந்தக் கணக்கைச்
செய்து சரியான விடையை அளிக்கக் கடமைப்
பட்டவர்கள். அப்படியே ஆதரவாளர்களும்.
************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக