கணக்கின் விடை!
---------------------------------
விடை: வெட்டப்பட்ட கம்பியின் இரு துண்டுகளின்
நீளம்: 12.32 மீ, 15.68 மீ. அதாவது கம்பியின் ஒரு முனையில்
இருந்து 28pi /pi +4 மீ தூரத்தில் வெட்ட வேண்டும். இதை
நேரம் இருந்தால் simplify பண்ணினால் போதும். நேரம்
இல்லாவிட்டால் தேவையில்லை. இது தேர்வு
எழுதும்போது. Board Examஇல் 12.32 மீ என்று simplify செய்து
விடையைக் கொண்டு வர வேண்டிய தேவை இல்லை.
ஆனால் வகுப்பறையில் simplify செய்து விடையைத்
துல்லியமாகக் காட்ட வேண்டும்.
2) இந்தக் கணக்கு கால்குலஸில் வரும் மேக்சிமா மினிமா
அத்தியாயத்தில் உள்ள கணக்கு.
3) First derivative test, second derivative test ஆகிய இரண்டு
test களையும் எடுக்க வேண்டும்.
4) First derivative testஇல் dy/dx =0 என்று கொண்டு x மதிப்பைக்
காண வேண்டும்.
5) second derivative testஇல் dy/dx > 0 என்று இருந்தால்
மட்டுமே, function ஆனது minimum மதிப்பைப் பெறும்.
-----------------------------------------------------------------------------------------------
மிக அற்புதமான விளக்கம் அளித்த ஜான் ரூபர்ட்
அவர்களுக்கு நன்றி. திரு வீரராகவன் அவர்கள்
கால்குலஸுக்குச் செல்லாமலேயே trial and error மூலம்
சரியான விடையைக் கண்டறிந்துள்ளார்.
இந்தப் பயிற்சி மிகவும் அவசியம். நாம் இதை
common sense approach என்கிறோம். எந்த ஒரு கணக்கையும்
சூத்திரங்களை பயன்படுத்தி துல்லியமாக விடை
காணும் முன்னால், அந்தக் கணக்கிற்கு விடை
இவ்வளவு என்று ஒரு தோராயமாக முடிவுக்கு
வரத் தெரிய வேண்டும்.
பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!
-----நியூட்டன் அறிவியல் மன்றம்-------------
சிக்கலான ஜியோமெட்ரி ரைடர்களுக்கு விடை
கண்டபோது,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக