செவ்வாய், 21 ஜூன், 2016

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் யோகா குறித்து
தமது முகநூலில் வெளியிட்ட அறிக்கை!
--------------------------------------------------------------------------------------------
1) உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகப் 
பயிற்சிகள் மதம்-மொழி-இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பொதுவானதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம் 
உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் பன்னெடுங்காலமாக 
அந்தந்த மண்ணின் சூழலுக்கேற்ப யோகப் பயிற்சிகள் 
கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

2) பல ஆண்டுகளாக நான் யோகா பயிற்சிகள் 
செய்து வருகிறேன். 

3)அனைத்துப் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் முறையான 
யோகா பயிற்சிக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். 
---------------------------------------------------------------------------------------------------

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக