வியாழன், 23 ஜூன், 2016

இந்தக் கணக்கை இங்கு கொடுத்ததன் நோக்கம்
பெருமம்  சிறுமம் (maxima, minima) குறித்த ஓர் அடிப்படை
உண்மையை விளக்கலாம் என்று கருதித்தான்.
இங்கு  ஒரு first derivative test எடுக்கிறோம்.
**
If at a point x = c, a differentiable function y = f(x) has a
maximum (or minimum) then f ' (c) = 0. This theorem provides a
necessary condition.
**
இந்தத் தேற்றத்தின் அடிப்படையில்தான் first derivative test
எடுக்கிறோம். இந்த derivativeக்கும் maxima வுக்கும் உள்ள
தொடர்பை, அதாவது கால்குலஸ் எவ்வாறு வாழ்வுடன்
பின்னிப் பிணைந்தது என்பதை விளக்கும் நோக்கில்தான்
இந்தக் கணக்கு கொடுக்கப் பட்டது. இதில் தங்களின்
பங்களிப்பை வரவேற்கிறேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக