சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வில், ஒரு
BC மாணவியான வர்ஷினி பொது இடத்தைத்
தேர்வு செய்ய இயலாது. இங்கு தேர்வு செய்வது
என்ற பதப்பிரயோகத்திற்கு இடமில்லை.
**
சிறப்புப் பிரிவில் 100 பேருக்கு MBBS இடம் பின்வருமாறு
வழங்கப் படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
OC = 10 இடம்; BC =50 இடம்; MBC = 20 இடம்; SC= 20 இடம்.
ஆக மொத்தம் 100 இடம். இந்த 100 இடங்களும்
அந்தந்த வகுப்புக்குரிய மொத்த இடங்களில் கழித்துக்
கொள்ளப்படும்.
**
உதாரணமாக BC க்குரிய மொத்த இடங்கள் 1000 என்றால்,
இந்த 1000இல் இருந்து 50 கழியும். மீதி 950 இடங்கள்
மட்டுமே BCக்குரிய COMMUNITY QUOTAவில் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக