செவ்வாய், 14 ஜூன், 2016

யார் இந்த திலீப் சோர்டியா?
பேரறிவாளனுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?
ராஜீவ் கொலையின் மூல முடிச்சு அவிழ்கிறது!
------------------------------------------------------------------------------------------
மேற்கூறிய தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரையை
நியூட்டன் அறிவியல் மன்றம் இன்று இரவு
வெளியிட உள்ளது. படிப்பதற்கு முந்துங்கள்!

எமது கட்டுரைகளில் நாங்கள் கூறியுள்ள கூறப்போகிற
விஷயங்களை இதுவரை இந்தியாவிலேயே, ஏன்
உலகிலேயே எவரும் இதுவரை கூறியதில்லை.
கூறியதாக எவராலும் நிரூபிக்க முடியுமா?
*****************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக