நமது பதிவில் கூறப்பட்டு இருப்பது ஒரு குறிப்பிட்ட
மொழி குறித்த பார்வை அல்ல. எல்லா மொழிகளையும்
பற்றிய அறிவியல் பார்வை. உலகின் சிறந்த
மொழியியல் வல்லுனர்களும், மார்க்சிய மொழியியல்
அறிஞர்களும், ஏன் நோம் சாம்ஸ்கி உட்பட அனைவரும்
ஏற்றுக் கொண்ட அறிவியல் பார்வை.
**
லத்தீன் குறித்தோ தமிழ் குறித்தோ சமஸ்கிருதம்
குறித்தோ எழுதப் பட்ட கட்டுரை அல்ல அது.
**
தாங்கள் பதிவுக்குப் பொருத்தமற்ற விதத்தில்
சிலவற்றை எழுதி உள்ளீர்கள். அடுத்து திரு சீமான்
அரசியல்வாதியே தவிர, தமிழ்ப்புலமையோ
அறிவியல் அறிவோ உள்ளவர் அல்ல. அவர்
அவ்வாறு உரிமை கோருவதும் இல்லை.
**
மொழிகளைப் பற்றிய அறிவியல் பார்வை என்ன
என்பது பற்றி மட்டுமே கட்டுரை பேசுகிறது.
அதில் தங்கள் முரண்பட்டால் அது பற்றிப் பேசலாம்.
இப்பதிவு சமஸ்கிருதம் பற்றிய ஆய்வுக் கட்டுரை
அல்ல. அது போல தமிழ் பற்றிய ஆய்வுக்
கட்டுரையும் அல்ல.
**
பதிவுக்குத் தொடர்பில்லாத விதத்தில் எழுதுவதைத்
தவிர்க்கலாம். சமஸ்கிருதம் குறித்து நிறைய
பதிவுகள் எழுதி உள்ளேன். அதில் தாங்கள்
விவாதிக்கலாம்.
**
"சமஸ்கிருதத்தில் இருக்கிறது; ஆனால் தமிழில்
இல்லை" என்ற கூச்சலுக்கு மறுமொழியாக
நியூட்டன் அறிவியல் மன்றம் தமிழிலும்
இருக்கிறது என்று நிரூபித்துள்ளது. அதை
படித்துப் பார்க்கவும்.
**
தமிழ் தமிழ் என்று கூச்சலிடுவது; ஆனால் தமிழுக்கு
அதைக் கண்டும் காணாமல் போவது என்பதுதான்
சீமானியம். அதுதான் தங்கள் பின்னூட்டத்தில்
உள்ளது.
**
இறுதியாக, மொழிகள் பற்றிய எங்கள் அறிவியல்
பார்வையில் கூறலாம். பதிவு பேசாத விஷயங்களில்
விவாதம் செய்ய முற்படுவது சரியல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக