MBBS அட்மிஷன்: யாரும் விட்டுக் கொடுக்கவில்லை!
---------------------------------------------------------------------------------------------
1) இங்கு "விட்டுக் கொடுப்பது" என்ற சொல்லே
தவறு. அது அந்த விவரம் தெரியாத செய்தியாளரால்
மூடத்தனமாகச் சொல்லப் பட்டது.
2) மாணவி வர்ஷினி சக மாணவிக்காக விட்டுக்
கொடுக்கவில்லை. விட்டுக் கொடுக்க சட்டத்தில்
இடமில்லை. வீட்டுக் கொடுக்கவும் முடியாது.
3) பத்திரிகையாளர் உருவாக்கிய "விட்டுக்
கொடுத்தல்" என்ற மாயையில் இருந்து விலகாமல்
இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாது.
4) BC மாணவி வர்ஷினிக்கு சட்டபூர்வமாக இரண்டு
கவுன்சலிங் கிடைக்கிறது. அதில் எதற்குச் செல்வது
என்று முடிவெடுக்கும் உரிமை அந்த மாணவிக்கு
உண்டு.
5) BC மாணவி வர்ஷினி, சிறப்புப் பிரிவு கவுன்சலிங்
வேண்டாம் என்று முடிவு செய்கிறார். பொதுப்பிரிவு
கவுன்சலிங்கில் திறந்த போட்டியில் (OPEN COMPETITION)
பங்கேற்க முடிவு செய்கிறார். இது அவருக்கு
இருக்கும் முழு உரிமை (ABSOLUTE RIGHT). இதில்
மற்ற எவருக்கும் பாதிப்பும் இல்லை.
6) பொறியியல் கவுன்சலிங் போன்றதல்ல மருத்துவ
கவுன்சலிங். பொறியியலில் இன்று இரண்டு லட்சம்
இடங்கள் உண்டு. மருத்துவ இடங்கள் 2000 தான்.
7) வர்ஷினியின் செயலால் BC க்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது என்று சொல்பவர்கள்
அதை நிரூபிக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------
10) கடந்த 20 ஆண்டுகளாக நியூட்டன் அறிவியல்
மன்றம் மருத்துவம், பொறியியல் சேர்க்கைகளைக்
கண்காணித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக